உங்கள் சொந்த டெலிவரி அலுவலர்களைப் பயன்படுத்துங்கள்
கூடுதல் கட்டுப்பாடு, குறைவான கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து ஊபர் ஈட்ஸுடனான பார்ட்னர்ஷிப்பின் பலன்களைப் பெறுங்கள். இது நாங்கள் எந்த வகையான உணவகத்திற்கும் டெலிவரியைச் செயல்படுத்துவதற்கான இலக்கு வைத்துள்ளோம் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
ஏற்கனவே ஓர் உணவகப் பார்ட்னரா? உங்கள் சொந்த டெலிவரி பணியாளர்களைப் பயன்படுத்த விரும்பினால், restaurants@uber.com என்ற தளத்தை அல்லது உங்கள் அகௌண்ட் மேலாளரைத் தொடர்புகொள்ளவும். இன்னும் உங்கள் நகரத்தில் இல்லையா? விரிவாக்கம் தொடர்பாகச் செயல்படுகிறோம்.
இது ஏன் உங்களுக்கானதாக இருக்கக்கூடும்
குறைவான கட்டணம்
உங்களுக்கு ஏற்கனவே டெலிவரி அலுவலர்கள் இருந்து, நீங்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவுசெய்தால், உங்களுக்குக் குறைவான சந்தை இடத்தின் கட்டணம் இருக்கும்.
கட்டுப்பாடு
உங்கள் சொந்த டெலிவரி அலுவலர்களைப் பயன்படுத்தும்போது, உங்கள் உணவகத்தின் டெலிவரி உபகரணம், பிராண்டிங், இறக்குதல் அனுபவம், வாடிக்கையாளருக்கான டெலிவரி கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
அதே சிறந்த வெளிப்பாடு
அதேசமயம் நீங்கள் டெலிவரி செய்யும்போது, ஊபர் ஈட்ஸ் தளம் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம் மற்றும் உங்கள் வணிகத்தைச் சந்தைப்படுத்தலாம்.
உங்கள் டெலிவரிப் பகுதியை அமைத்து, விரிவாக்கிடுங்கள்
நீங்கள் அமைக்கிற வரம்பில் குறுகிய டெலிவரிப் பயணங்களை உள்ளடக்குவதற்கு உங்கள் சொந்த அலுவலர்களையும், நீண்ட தொலைவிற்கு ஊபர் தளத்தைப் பயன்படுத்தும் டெலிவரி நபர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் உணவக மேலாளர் டிஜிட்டல் மையத்திற்குள் அமைப்பதும் சீரமைப்பதும் சுலபமானது.
டெலிவரி முறைகளை சுலபமாக மாற்றலாம்
மிகவும் பிஸியாக இருக்கிறீர்களா? நீங்கள் உங்களது சொந்த டெலிவரி அலுவலர்களைப் பயன்படுத்தினால், ஊபர் தளத்தின் மூலம் வெறும் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலமாகவே டெலிவரி நபர்களால் பிக்-அப் செய்யப்படுமாறு எல்லா புதிய ஆர்டர்களையும் அமைக்க, ஊபர் ஈட்ஸ் உணவக அறை உங்களுக்கு வழிசெய்கிறது. பிறகு, பரபரப்பு குறையும்போது அதை மீண்டும் மாற்றிக்கொள்ளலாம்.
டெலிவரிக்கான கூடுதல் வழிகள்
நம்பகமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவை விநியோகித்து, இத்தகைய இணக்கமான டெலிவரி விருப்பங்களுக்கான கூடுதல் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கிடுங்கள்.
ஊபர் தளத்தைப் பயன்படுத்துங்கள்
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை விநியோகிப்பதற்கு, தளத்தைப் பயன்படுத்துகிற டெலிவரி நபர்களுடன் இணைந்திடுங்கள் - இதனால், உங்கள் வணிகத்தை வளர்ச்சியடைச் செய்வதில் நீங்கள் கவனம் செலுத்தலாம்.
ஆர்டர்களை வாடிக்கையாளர்களே பிக்-அப் செய்ய வழிசெய்திடுங்கள்
பிக்-அப் வசதியை வழங்குவது, வாடிக்கையாளரின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கும், உங்கள் எல்லையை விரிவுபடுத்துவதற்கும், விற்பனையை அதிகப்படுத்துவதற்குமான ஒரு சுலபமான வழியாகும் - இவை அனைத்தையும் உங்கள் உணவகத்திற்கு மிகக்குறைந்த சந்தை இடத்தின் கட்டணத்துடன் செய்யலாம்.
Why Uber Eats
What we offer
Delivery options
Expand your reach
Order management
Marketing solutions
Customer loyalty
Back of house operations
How to start
Resources
Accepting orders