ஊபர் ஈட்ஸ் தளத்துடன் உங்கள் உணவக வணிகத்தைப் பெருக்கிங்கள்
டெலிவரிக்கான தேவை பெருமளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, அத்துடன் தொழிற்துறையும் மாறிக்கொண்டிருக்கிறது - அதிவேகமாக. அதிகம் பசியாயுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்தம் உணவை விநியோகிப்பதற்காக ஊபர் தளத்தைப் பயன்படுத்துகிற டெலிவரி நபர்களுடன் 320,000+ உணவகங்களை இணைப்பதற்கு ஊபர் ஈட்ஸ் உதவுகிறது.
ஏன் டெலிவரி?
அதிகரிக்கும் விற்பனையைக் காண்க
டெலிவரி செய்வது விற்பனையைப் பெருமளவில் அதிகரித்துள்ளது எனக் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80% ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.*
வாடிக்கையாளர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்
உணவகங்களுக்கு அப்பால் செய்யப்படும் ஆர்டர்களில் தாங்கள் அதிகம் செலவழிப்பதாக, கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 4இல் ஒரு வாடிக்கையாளர் சொல்கிறார்.*
டெலிவரியில் அதிகரிக்கும் உயர்வு
அமெரிக்காவில், உணவகம் சார்ந்த உணவு டெலிவரி விற்பனையானது, 2017உடன் கணக்கிடும்போது 2022இல் 77% உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.**
ஏன் ஊபர் ஈட்ஸ்?
புதிய உணவக நடப்புநிலையின் ஓட்டத்தில் கலந்துகொண்டு, வளர்ந்து, வெற்றிபெற உங்கள் உதவ நாங்கள் இருக்கிறோம்.
உங்கள் வணிகத்தை விரிவாக்கிடுங்கள்
உங்கள் சொந்த விதிமுறைகளுக்கு ஏற்ப டெலிவரி செய்திடுங்கள்
கற்றுக்கொண்டு, உகந்ததாக்கிடுங்கள்
உங்கள் தரவுக் கருவிகளை தற்போது புதுப்பித்துள்ளோம்
உங்கள் பின்புல உணவக மேலாளர் கருவியானது, இப்போது உங்கள் செயல்பாட்டிற்கான இன்னும் அதிக சக்திவாய்ந்த மையமாக உள்ளது, இதிலுள்ள பகுப்பாய்வுகள் மற்றும் பின்னூட்டத்தைக் கொண்டு, நீங்கள் உங்கள் வணிகத்தை அதிகரிப்பதற்கான செயலைச் செய்யலாம்.
மெய்நிகர் உணவகங்களை அறிமுகப்படுத்த, நாங்கள் வணிகங்களுக்கு உதவுகிறோம்
உங்கள் நடப்பு சமையலறைக்கு வெளியே, டெலிவரியை மையப்படுத்துகிற செயலைச் செய்ய ஆர்வமாயுள்ளீர்களா? ஊபர் ஈட்ஸ் தளத்திலிருந்து மதிப்புமிக்க தரவுகளுடன், அதைச் செய்ய உணவகங்களுக்கு நாங்கள் உதவுகிறோம்.
*மூலவளம்: டெக்னோமிக்
**மூலவளம்: கோவென் & கோ.
Why Uber Eats
What we offer
Delivery options
Expand your reach
Order management
Marketing solutions
Customer loyalty
Back of house operations
How to start
Resources
Accepting orders